“பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை”- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்

Loading… ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால். நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த … Continue reading “பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை”- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்